திருமணமாகி ஒரு வருடம் ஆகியும் அழகில் ஜொலிக்கும் பாவனா.! கண் சிமிட்டாமல் பார்க்கும் ரசிகர்கள்

நடிகை பாவனா தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஒரு ரவுன்ட் வந்தவர் தமிழில் சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர், அதனை தொடர்ந்து தீபாவளி படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஆனால் சில வருடத்திற்கு முன்பு பாவனாவை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பல செய்திகள் வெளியானது இந்த செய்திகள் அடங்கியதும் தான் நீண்ட நாட்களாக காதலித்த நவீன் என்ற திரைப்பட தயாரிப்பாளரை திருமணம் செய்துகொண்டார் திருமணதிற்கு பிறகு ஒரு சில படங்களில் தலை காட்டினார். இந்த நிலையில் இவருக்கு திருமணம் ஆகி ஓராண்டு முடிந்த நிலையில் புகைபடத்தை வெளியிட்டுள்ளார் இது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது, இவர் தற்பொழுது தமிழில் ஹிட் ஆனா 96 கன்னட ரீமேக் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.